Johan Pertandingan Kitar Semula Sekolah-Sekolah 2020/2021 Peringkat Negeri

மாநில அளவிலான மறுசுழற்சிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் நிலையில் வாகைச் சூடிய கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகள்!!! பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடே இவ்வெற்றியாகும்.